Category : BABY AND KIDS RECIPES

    Home / Archive by category "Uncategorized"
10 July, 2017

பாதாம் லட்டூ

பாதாம் லட்டூ
Posted in : BABY AND KIDS RECIPES, PALEO RECIPES, SWEETS, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , பாதாம் லட்டூ ! மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய பாதாம் உருண்டை.என் மகளின் பள்ளிக்கு கொடுத்தனுபவதற்கு மிகவும் ஏற்றது , மேலும் என்னுடைய பேலியோ டைட்டிற்கும் ஏற்ற ஸ்னாக் ஆகும். சுவையான ,சத்தான பாதாம் உருண்டை செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பாதாம் – 3/4 கப் முந்திரி -1/8 கப் வெல்லம் – 4தேக்கரண்டி ஏலம் – 1 செய்முறை :
Read more

14 June, 2017

சென்னை பிரியாணி கத்திரிக்காய்

சென்னை பிரியாணி கத்திரிக்காய்
Posted in : RICE SIDEDISHES, SIDEDISH RECIPES, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம், சென்னை பிரியாணி கத்திரிக்காய் ! சென்னைவாசிகள் நிச்சயம் இந்த கத்திரிக்காய் மசாலாவை சுவைத்திருப்பார்கள்.அங்கே பிரியாணியுடன் இந்த கத்திரிக்காய் மசாலாவும் , தயிர் பச்சடியும் தான் கொடுப்பார்கள். கத்திரிக்காய் பிடிக்காத என் கணவர் இந்த மசாலா மட்டும் உண்பார் , அதனால் இந்த மசாலா செய்முறையை சென்னையில் எனது பக்கத்து வீட்டு தோழியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இந்த மசாலாவில் கத்திரிக்காய் நன்றாக வெந்து , கரையுமளவு இருக்கும்
Read more

8 June, 2017

மங்களூர் சுக்கா சிக்கன்

மங்களூர் சுக்கா சிக்கன்
Posted in : DRY SIDEDISHES, RICE SIDEDISHES, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , மங்களூர் சுக்கா சிக்கன் !! நாங்கள் சிக்கன் விரும்பிகள் , சிக்கனில் எது செய்தாலும் எங்களுக்கு பிடிக்கும் .அதனால் சிக்கனில் எதாவது புதிதாக செய்வது வழக்கம்.இன்று மங்களூர் பாரம்பரிய சிக்கன் சுக்கா செய்தேன். மிகவும் அருமை , நிச்சயம் எனது மெனுவில் இந்த சுக்கா சிக்கன் முதலில் இருக்கும் 🙂 . மசாலா மணத்துடன் , அருமையான சிக்கன் சுக்கா செய்முறை உங்களுக்காக ,
Read more

22 May, 2017

காய்கறிகள் சாலட்

காய்கறிகள் சாலட்
Posted in : Uncategorized on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , காய்கறிகள் சாலட் ! நான் பேலியோ டயட் தொடங்கும் முன் இந்த சாலடை அடிக்கடி செய்வேன் , இப்பொழுது பேலியோவில் மாங்காய் சேர்க்கக்கூடாது என்பதால் மாங்காய்யை தவிர்த்து மற்றவைகளை சேர்த்து காலை உணவாக அல்லது மதியஉணவாக எடுத்துக்கொள்வேன். சுலபமான,சத்தான சாலட் செய்முறை உங்களுக்காக, தேவையானவை : முட்டைகோஸ் – 1 / 2 கப். கேரட் – 1 . மாங்காய் – 1 .
Read more

19 May, 2017

குல்பி (சுலபமான முறை)

குல்பி (சுலபமான முறை)
Posted in : Uncategorized on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , குல்பி (சுலபமான முறை) ,குல்பி பாரம்பரிய முறைப்படி செய்வது மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் அதற்கு அதிக நேரம் எடுக்கும் , இந்த முறை குல்பி செய்வது மிகவும் சுலபம் , செய்யும் நேரம் குறைவு. பாரம்பரிய முறைப்படி செய்முறை பின்னர் போஸ்ட் செய்கிறேன் , இப்பொழுது சுலபமான முறை உங்களுக்காக , தேவையானவை : முழு கொழுப்பு பால் – 1/2 லிட்டர். ஏலம்
Read more

18 May, 2017

ஆயுர்வேத குளியல் பொடி ( குழந்தைகளுக்கு ) / நலுங்கு பொடி

ஆயுர்வேத குளியல் பொடி ( குழந்தைகளுக்கு ) / நலுங்கு பொடி
Posted in : Uncategorized on by : Saranya Arun
Tags: ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , இந்த ஆயுர்வேத பொடி எனது மகள் சிறுகுழந்தையாக இருந்த பொழுதிலிருந்தே உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன் .வெய்யில் காலங்களில் வரும் சரும பிரச்சனைகளிலிருந்து இந்த குளியல் பொடி காப்பாற்றும். எங்கள் வீட்டில் இதை நலுங்கு பொடி என்று கூறுவார்கள் , ஒரு வயது வரை மட்டுமே இந்த பொடியை உபயோகப்படுத்துவார்கள் ஆனால் நான் இன்று வரை உபயோகப்படுத்தி வருகிறேன்.பெரியவர்களும் உபயோகப்படுத்தக்கூடிய சரும குளியல் பொடி செய்முறை கீழே, தேவையானவை : கத்ரி மஞ்சள்
Read more

16 May, 2017

எங்கள் ஆலப்புழா பயணம்

எங்கள் ஆலப்புழா பயணம்
Posted in : Uncategorized on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , நான் பழைய போஸ்ட்களில் எங்களது ஆலப்புழா ட்ரிப் பற்றி கூறியுள்ளேன். நாங்கள் இந்த முறை விடுமுறையை எவ்வாறு கழிக்கவேண்டும் என்று முடிவெடுக்காத நிலையில் திடீரென்று இந்த ஆலப்புழா ட்ரிப் முடிவுசெய்தோம். நாங்கள் கொச்சினில் ஒரு வாரம் தங்கியிருந்தோம் அதில் ஆலப்புழா இரண்டு நாட்கள். ஆலப்புழா படகு வீட்டில் இரண்டு நாட்கள் களித்தோம் , முதல் நாள் காலை 11 மணிக்கு படகு கரையிலிருந்து கிளம்புகிறது.கரை முழுவதும் படகுகள் ,ஒவொரு படகுகளிலும்
Read more