Category : BREAKFAST AND DINNER

    Home / Archive by category "BREAKFAST AND DINNER"
15 July, 2017

கோதுமை பட்டுரா

கோதுமை பட்டுரா
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , கோதுமை பட்டுரா ! எனது சகோதரி பட்டுரா நன்றாக செய்வார்கள் , நான் பட்டுரா செய்முறையை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் .பட்டுரா மைதா மாவில் தான் செய்வார்கள் ,நான் கோதுமை மாவில் செய்தேன். பட்டுரா கடலை கறியுடன் பரிமாறுவார்கள் ,நான் பூண்டு காளான் கறிஉடன் பரிமாறினேன். சுவையான கோதுமை பட்டுரா செய்முறை உங்களுக்காக ! எனது மற்ற பூரி ரெசிபிகள் : அ) கார
Read more

13 July, 2017

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்
Posted in : BABY AND KIDS RECIPES, BREAKFAST AND DINNER, PALEO RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட. பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது . சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பிரட் செய்வதற்கு : பாதாம் பொடி – 1/3
Read more

3 July, 2017

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட் ! நான் இப்பொழுதெல்லாம் சீக்கிரம் செய்யக்கூடிய காலை உணவுகள் பல செய்கிறேன். சிலநாட்களுக்கு முன்பு காலையில் எழுவத்திற்கு நேரமாகிவிட்டது , எனது மகளின் பள்ளி ஆரம்பிப்பதற்கு அரைமணிநேரம் முன்புதான் எழுந்தேன். அதனால் சீக்கிரம் செய்யக்கூடிய இந்த பிரட் டோஸ்ட் செய்தேன்,20 நிமிடத்தில் செய்துவிட்டேன். சுலபமான ,சீக்கிரம் செய்யக்கூடிய பிரட் டோஸ்ட் செய்முறை உங்களுக்காக , செய்யும் நேரம் : 20
Read more

30 June, 2017

வெந்நீர் சப்பாத்தி

வெந்நீர் சப்பாத்தி
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , புதிதாக சமையல் கற்றுக்கொள்பவர்கர்களுக்கு மிருதுவான சப்பாத்தி என்பது மிகவும் கடினம்.நான் சமையல் கற்றுக்கொள்ளும்பொழுது எனது சப்பாத்தி சாப்பிடமுடியாதளவு இருக்கும் , ஒன்று மிகவும் கடினமாக அப்பளம் போல் இருக்கும் அல்லது பல் வலி எடுக்குமளவு கெட்டியாக இருக்கும் .அபோழுது மிருதுவான சப்பாத்தி செய்வதற்காக நிறைய வழிகள் முயற்சி செய்வேன் , அதில் ஒன்று தான் இந்த சுடுதண்ணீர் சப்பாத்தி,இந்த முறையில் சப்பாத்தி செய்வது மிகவும்
Read more

28 June, 2017

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , காஞ்சிபுரம் இட்லி ! காஞ்சிபுரத்தில் இந்த இட்லி மிகவும் பிரபலம் , அங்கு இட்லியை மூங்கில் குழாயில் செய்வார்கள் மேலும் ஒரு சில இடங்களில் வாழை இலையில் செய்வதும் உண்டு.காலை நேர உணவாக இட்லி செய்வது எனக்கு மிகவும் சௌகரியம் ,அவசரத்தில் யாரும் சரியாக சாப்பிடமாட்டார்கள் அதனால் இட்லி செய்தல் விரைவாக மற்றும் நிறைவாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் ஒரே மாதிரி இட்லி செய்யாமல் சற்று
Read more

23 June, 2017

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை) ! நான் இந்த பான் கேக்ஐ பேலியோ உணவாக எடுத்துக்கொள்வேன்.தமிழ் பேலியோவில் பழம் மற்றும் தேன் உண்ண அனுமதியில்லை , ஆனால் மற்ற பேலியோ குரூப்பில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.அதனால் நான் எப்பொழுதாவது இந்த பான் கேக் செய்து சாப்பிடுவதுண்டு. மேலும் இதில் மைதா மற்றும் சோடா சேர்க்காததால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஆரோகியமானது.
Read more

15 June, 2017

சுரைக்காய் தோசை

சுரைக்காய் தோசை
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சுரைக்காய் தோசை! எனது பழைய போஸ்ட்களை படித்தீர்களானால் உங்களுக்கு தெரியும் தோசை மாவு எனக்கு எவ்வளவு முக்கியம் என்று 🙂 . தோசை மாவு இல்லை என்றால் காலை நேர சமையல் எனக்கு மிகவும் கடினம் ,அதனால் விதவிதமான தோசை மாவு அரைத்துவைத்துக்கொள்வது வழக்கம். பிரிட்ஜ்ல் கொஞ்சம் சுரைக்காய் இருந்தது , எனக்கு சுரைக்காய் சாப்பிட்டு அலுத்துவிட்டதால் தோசை செய்து அனைவர்க்கும் கொடுத்துவிட்டேன். எனது
Read more

9 June, 2017

கர்நாடக தட்ட இட்லி

கர்நாடக தட்ட இட்லி
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , கர்நாடக தட்ட இட்லி ! நாங்கள் பெங்களூரு வந்த முதல் நாள் இந்த இட்லியை சுவைத்தேன்.அன்று எங்கள் பொருட்கள் எல்லாம் வர தாமதம் ஆனதால் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கினோம் , இட்லியை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி , தட்டையாக இருந்தது .ஹோட்டலில் தவறாக கொடுத்துவிட்டார்கள் என்று நினைத்து கேட்டபொழுது ,இது கர்நாடக புகழ் தட்ட இட்லி என்றார்கள் . சுவைத்த
Read more

2 June, 2017

சுரனாளி தோசை

சுரனாளி தோசை
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சுரனாளி தோசை!! இது ஒரு வகை இனிப்பு தோசை,ஆனால் நான் இனிப்பு கம்மியாக செய்வேன்.தோசை ,இட்லி மாவு இல்லையென்றால் எனக்கு காலை நேர உணவு செய்வது மிகவும் கடினம்.அதனால் எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை அரைத்து வைத்து கொள்வது வழக்கம்.இம்முறை இந்த சுரனாளி தோசை செய்தேன் , மிகவும் மெதுமெதுவென்று , சுவையாக இருந்தது. நான் வெங்காய சட்னியுடன் பரிமாறினேன் , நீங்கள்
Read more

23 May, 2017

புல்ஸ் ஐ ஆப்பம்

புல்ஸ் ஐ ஆப்பம்
Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK  வணக்கம் , புல்ஸ் ஐ ஆப்பம்!! நீங்கள் நல்லாஸ் ஆப்பகடை பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இந்த புல்ஸ் ஐ ஆப்பம் பற்றி தெரிந்திருக்கும். முட்டைஊற்றிய ஆப்பம் மஞ்சள் கரு மட்டும் பாதி வெந்திருக்கும் , முட்டை சுவையுடன் சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும் , சுவையாகவும் இருக்கும். புல்ஸ் ஐ ஆப்பம் செய்முறை உங்களுக்காக , தேவையானவை : அப்பத்திற்கு : பச்சரிசி – 3 கப். இட்லி அரிசி
Read more