Category : CAKES AND BAKES

    Home / Archive by category "CAKES AND BAKES"
18 June, 2017

ரெட் வெல்வெட் ரவா கேக்

ரெட் வெல்வெட் ரவா கேக்
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , ரெட் வெல்வெட் ரவா கேக் / பசுபோஸ ..நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் ரவா கேக் ரெசிபி போஸ்ட் சேர்த்துளேன் .இது அந்த கேக்கில் இருந்து சிறிது மாறுதல் செய்த ரெட் வெல்வெட் ரவா கேக்.எனது மகளின் பள்ளியில் சத்தான ஸ்னாக் மட்டுமே கொடுத்தனுப்பவேண்டும் என்பது விதிமுறை ,அதனால் ஏதாவது சத்தான மற்றும் சுவையானதாக செய்யவேண்டும் என்பதால் இந்த கேக்கை செய்தேன். மைதா மற்றும் கலர் இல்லாததால்
Read more

11 June, 2017

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , இந்த வருடம் எனது பிறந்தநாளுக்கு நானே கேக் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.அதனால் எதாவது சற்று ஆரோக்கியமாக செய்யலாம் என்று ரவா கேக் செய்தேன் , இப்பொழுது மாம்பழ சீசன் என்பதால் ரவா மாம்பழ கேக் செய்தேன்.மேலும் முதல்முறையாக மாம்பழ ஜெனாச்சே செய்து கேக்ஐ ஜொலிக்கவைத்தேன்🙂 .அத்துடன் வெண்ணைகிரீம் மேலே வைத்து சுவையை கூட்டிவிட்டேன்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது , பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் செய்வது மிகவும் எளிது.நான்
Read more

15 May, 2017

ரம் சாக்லேட் கேக்

ரம் சாக்லேட் கேக்
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , கிறிஸ்துமஸ் கேக் செய்தபிறகு மீதமிருந்த ரம்ஐ தீர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. ஆரஞ்சு காக்டெய்ல் , மறுபடியும் ஒரு முறை கிறிஸ்துமஸ் கேக் எல்லாம் செய்தபிறகும் 1 / 2 கப் ரம் இருந்தது .இறுதியாக சாக்லேட் கேக் செய்து முடித்தேன். சுவையான சாக்லேட் கேக் ரெசிபி உங்களுக்காக , தேவையானவை : மைதா – 2கப் /265 கிராம். சர்க்கரை -1 3/4கப் / 380 கிராம்.
Read more

28 March, 2017

சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்

சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்
Comments : 2 Posted in : CAKES AND BAKES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ் ..இதுவும்  என்னுடைய பேலியோ ஸ்னாக்க்காகும். நமது தமிழ் பேலியோவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட கூடாது ஆனால் மற்ற சில பேலியோவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம் .அதனால் நான் எந்த சிப்ஸை சிறிதளவு செய்து வைத்துக்கொள்வேன்.எப்பொழுதாவது மிகவும் பசித்தால் சாப்பிடுவேன் , மற்றபடி குழந்தைதைகளுக்கு மிகவும் நல்லது.நீங்கள் குழந்தைதைகளுக்கு தினமும் கொடுக்கலாம். தேவையானவை : சர்க்கரை வள்ளி கிழங்கு –
Read more

22 March, 2017

முட்டை இல்லாத வெண்ணிலா கேக்

முட்டை இல்லாத வெண்ணிலா கேக்
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , முட்டை இல்லாத வெண்ணிலா கேக்!! நான் இதுவரை முட்டை இல்லாத கேக் செய்தது இல்லை.எனது பக்கத்து வீடு புது மணத்தம்பதிகள் காதலர் தினத்தன்று முட்டை இல்லாத கேக் என்னிடம் கேட்டபோது முடியாது என்று சொல்லமுடியவில்லை. அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்துவிட்டேன். முட்டை இல்லாத கேக் மிகவும் எளிது ,சீக்கிரமும் செய்துவிடலாம். சுலபமான முட்டையில்லாத கேக் செய்முறை உங்களுக்காக தேவையானவை : மைதா
Read more

14 March, 2017

வாழைப்பழ ரொட்டி

வாழைப்பழ ரொட்டி
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம், வாழைப்பழ ரொட்டி ! வாழைப்பழம் நன்றாக பழுத்து விட்டால் என் வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்கள் ,அதனால் என் அம்மா நன்றாக பழுத்த வாழை பழத்தில் வடை செய்வார்கள் அனால் நான் அதில் பிரட் செய்துவிடுவேன் . வாழை பழம் பிடிக்காத என் கணவருக்கு இந்த பிரட் மிகவும் பிடிக்கும். மேலும் இந்த பிரட் செய்வது மிகவும் எளிது , முட்டை தேவையில்லை , நன்றாக அடிக்கவேண்டும் என்ற கவலை இல்லை,கோதுமை மாவில்
Read more

6 March, 2017

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்
Posted in : BASIC RECIPES, CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: ,

TO VIEW THE RECIPE IN ENGLISH : CLICK HERE கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் !! ரெட் வெல்வெட் கேக் மற்றும் கிரீம் சீஸ் சிறந்த காம்பினேஷன்.இந்த ரெசிபிஐ நான் இரண்டு நாட்களுக்கு முன்பேயே போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் எப்படியோ மறந்து விட்டேன். ரெட் வெல்வெட் கேக்ஐ நீங்கள் தனியாக சுவைக்க பிரமாதமாக இருக்கும் , அத்துடன் கிரீம் சீஸ் இன்னும் ரிச்சாக இருக்கும். கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் ரெசிபி உங்களுக்காக ,
Read more

3 March, 2017

ரெட் வெல்வெட் கேக்

ரெட் வெல்வெட் கேக்
Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW THE RECIPE IN ENGLISH PLS CLICK HERE வணக்கம், ரெட் வெல்வெட் கேக்!! காதலர் தின ஸ்பெஷல் .இந்த கேக் ரெசிபிஐ நான் பெப்ரவரி -14 போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் முதல் முறை முயன்ற பொது கேக் சொதப்பி விட்டது.அதனால் மறுமுறை வாலெண்டின்ஸ் டே அன்று முயற்சி செய்து வெற்றி அடைந்தேன். ரெசிபியில் கொடுக்கப்பட்டதை அப்படியே பின்பற்றினால் சுவையான ரெட் வெல்வெட் கேக் நீங்களே வீட்டில் எளிதாக செய்யலாம் .
Read more