Category : PICKLES AND PODIS

    Home / Archive by category "PICKLES AND PODIS"
20 May, 2017

ஆந்திரா பருப்பு பொடி

ஆந்திரா பருப்பு பொடி
Posted in : PICKLES AND PODIS, RICE SIDEDISHES on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , ஆந்திரா பருப்பு பொடி !! நாங்கள் சென்னையிலிருந்த பொழுது அங்கே உள்ள ஒரு ஆந்திர மெஸ்ஸில் பருப்பு பொடி அருணுக்கு மிகவும் பிடிக்கும்.நான் பல முறை முயற்சி செய்தும் அந்த சுவை எனக்கு கிடைக்கவில்லை .கடைசியாக இந்த ரெசிபி சரியாக வந்தது , அதே சுவை என்று கணவர் ஒப்புக்கொண்டார்(இறுதியாக!!) .பருப்புப்பொடியை நான் இரண்டு வாரங்களுக்கு மேல் வைப்பதில்லை , பருப்புப்பொடி மாதத்திற்கு வைத்தாலும் கெட்டுப்போகாது ஆனால்
Read more

17 May, 2017

உடனடி அடை மிஃஸ்

உடனடி அடை மிஃஸ்
Posted in : BREAKFAST AND DINNER, PICKLES AND PODIS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , நான் கடைகளில் உடனடி தோசை மிஃஸ் பார்த்துளேன் ஆனால் அதில் மாவு கெட்டுப்போகாமல் இருக்க அவர்கள் பதப்படுத்தும் ரசாயனம் சேர்த்திருப்பதால் நான் வாங்குவதில்லை. அதனால் நான் இன்ஸ்டன்ட் பொடிகளை வீட்டிலையே செய்ய முடிவெடுத்தேன். முதலில் அடை தோசை பொடி செய்தேன்.சுலபமாக ,மேலும் காலை நேர சமையலுக்கு எனக்கு டென்ஷன் இல்லை. சுலபமான அடை மாவு பொடி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பச்சரிசி
Read more

20 April, 2017

கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் )

கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் )
Posted in : DRY SIDEDISHES, PICKLES AND PODIS, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , நாங்கள் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு கேரளா வந்துள்ளோம் . நேற்று ஆலப்புழா சென்று வந்தோம்.மிகவும் அருமையான கோடை விடுமுறை :)) . கேரளாவில் இருப்பதால் இன்று ஒரு கேரளா டிஷ் உங்களுக்காக . இன்று நான்  கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் ) குக்கர் செய்முறையில் செய்தேன் ( OPOS ) . நீங்கள் OPOS முறையில் சமைப்பதற்கு முன்பு
Read more