Category : BREAKFAST AND DINNER SIDEDISHES

    Home / Archive by category "BREAKFAST AND DINNER SIDEDISHES"
14 July, 2017

சிதம்பரம் கொத்சு

சிதம்பரம் கொத்சு
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , சிதம்பரம் கொத்சு ! சிதம்பரம் நாராஜப்பெருமாளுக்கு படைக்கப்படும் நெய்வைத்தியங்களில் இந்த கொத்சுவும் , சாம்பார் சாதமும் பிரபலம். இந்த கொத்சுவை ,சாம்பார் சாதத்துடன் படைப்பார்கள், அதனால் இந்த கொத்சு சிதம்பரத்தில் மிகவும் பிரபலம் . எனக்கு எப்பொழுதும் சட்னி ,சாம்பார் செய்வதில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் ,எது செய்தாலும் அலுத்துக்கொள்ளும் ,அதனால் ஏதாவது புதிதாக செய்ய தேடிக்கொண்டே இருப்பேன். அப்படி தேடும்பொழுது இந்த கொத்சு
Read more

6 July, 2017

கொண்டக்கடலை குழம்பு

கொண்டக்கடலை குழம்பு
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , கொண்டக்கடலை குழம்பு ! நான் எப்பொழுதும் வெள்ளை கொண்டக்கடலை அதிகமாக உபயோகிப்பது இல்லை , கருப்பு கொண்டக்கடலை சுவை எங்களுக்கு பிடித்திருப்பதால் இதையே தான் வாங்குவேன். கொண்டக்கடலையில் புரதம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.எனது மகள் சுண்டல் சாப்பிடமாட்டாள் அதனால் பெரும்பாலும் குழம்புதான் செய்வேன் . காரசாரமான கொண்டக்கடலை குழம்பு செய்முறை உங்களுக்காக , செய்யும் நேரம் : 30நிமிடம். நபர்கள் :
Read more

29 June, 2017

பன்னீர் வெள்ளை குருமா

பன்னீர் வெள்ளை குருமா
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், பன்னீர் வெள்ளை குருமா! குருமா செய்வதற்கு பல செய்முறைகள் இருக்கிறது , இந்த வகை குருமாவை நாங்கள் வெள்ளை குருமா என்போம்.குருமா பழுப்பு நிறத்தில் தான் இருக்கும் ஆனாலும் இதற்கு வெள்ளை குருமா என்று பெயர். இந்த குருமாவில் எந்த காய்களையும் சேர்க்கலாம் , நான் பன்னீர் சேர்த்துளேன். சுவையான பன்னீர் வெள்ளை குருமா செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பன்னீர் – 1கப் வெங்காயம் – 1(
Read more

27 June, 2017

முள்ளங்கிசட்னி

முள்ளங்கிசட்னி
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , முள்ளங்கிசட்னி ! பெரும்பாலான காய்களில் நாம் சட்னி அரைக்கலாம் . காய்கள் சட்னி செய்வதற்கும் மிகவும் சுலபம் , சத்தானது மேலும் சுவையானது. இந்த சட்னி இட்லி , தோசை ,சப்பாத்தியுடன் சுவைக்க நன்றாக இருக்கும். சுவையான முள்ளங்கி சட்னி செய்முறை உங்களுக்காக , செய்யும் நேரம் : 20 நிமிடம் . நபர்கள் : 2 தேவையானவை : முள்ளங்கி – 1கப்
Read more

21 June, 2017

போண்டா சட்னி

போண்டா சட்னி
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியிருந்தேன், அதன் செய்முறை இன்று உங்களுக்காக .இந்த போண்டா சட்னி எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் போண்டா , பஜ்ஜியுடன் வாழையிலையில் கொடுப்பார்கள் . அதே போல் சட்னி நான் வீட்டில் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , ஒரு நாள் தொலைக்காட்சியில் இந்த சட்னி செய்து காட்டினார்கள்
Read more

7 June, 2017

பேலியோ சுரைக்காய் கூட்டு

பேலியோ சுரைக்காய் கூட்டு
Comments : 1 Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பேலியோ சுரைக்காய் கூட்டு ! எப்பொழுதும் எனது பிரிட்ஜ்ல் சுரைக்காய் இருக்கும்.இந்த கூட்டை நான் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுவேன்.மிக குறைந்த நேரத்தில் ,திருப்திகரமாக சாப்பிடக்கூடிய பேலியோ உணவு.மேலும் சுரைக்காய் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது விருப்பமான பேலியோ உணவு செய்முறை உங்களுக்காக , தேவையானவை : சுரைக்காய் – 2 கப். மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி .
Read more

29 May, 2017

ஆந்திர பப்பு

ஆந்திர பப்பு
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , எனது அக்கா இந்த பப்புவை அடிக்கடி செய்வது வழக்கம் ,ஆனால் அவர்கள் காரம் இல்லாமல் ,புளிப்பு இல்லாமல் செய்வதால் எங்களுக்கு பிடிக்காது,அதனால் நான் ஆந்திர பப்பு செய்ய நினைத்ததே இல்லை. சமீபத்தில் எனது வாசக தோழி சுகன்யா என்னிடம் இந்த பப்புவை பற்றி கேட்டார் , அவர் இதை ஹைதெராபாத் சென்றிருந்த பொழுது சுவைத்தார் எனவும் , காரமாக ,புளிப்பாக ,கீரையுடன் இருந்தது என்று கூறினார். அதன்
Read more

24 May, 2017

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா
Comments : 1 Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், நாங்கள் வெளியே சாப்பிட சென்றால் முதலில் எனது கணவர் ஆர்டர் செய்வது பெப்பர் சிக்கன் தான் , மற்றவையெல்லாம் பிறகு தான் .நான் பெப்பர் சிக்கன் பலமுறை செய்தாலும் , இந்த ரெசிபி தான் ஹோட்டலில் கிடைப்பதுபோல் இருந்தது. காரசாரமான மிளகு சிக்கன் கிரேவ்ய் உங்களுக்காக , தேவையானவை : சிக்கன் – 1 கிலோ . வெங்காயம் – 1 தக்காளி – 1
Read more

5 April, 2017

கடலை பருப்பு சட்னி

கடலை பருப்பு சட்னி
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சென்ற வாரம் , எனது வீட்டில் சட்னி செய்வதற்கு ஒன்றுமே இல்லை , ஒரு சிறிய தக்காளி ,மற்றும் சில பூண்டு மட்டுமே இருந்தது .அதனால் கடலை பருப்பு சட்னி செய்தேன் . மிகவும் சுலபமான சட்னி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : கடலை பருப்பு – 2 தேக்கரண்டி . உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி . தக்காளி – 1
Read more

27 March, 2017

பன்னீர் ஜலபிரெஜி

பன்னீர் ஜலபிரெஜி
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, DRY SIDEDISHES, PALEO RECIPES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , பன்னீர் ஜலபிரெஜி நான் அடிக்கடி செய்யும் பேலியோ உணவாகும். மேலும் இந்த சைடுடிஷ் சப்பாத்தி , ரொட்டி மற்றும் தோசைக்கும் நன்றாக இருக்கும் , செய்வதும் மிகவும் சுலபம். பன்னீர் ஜலபிரெஜி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பன்னீர் – 200 கிராம். வெங்காயம் – 1 . இஞ்சி – 1 / 2 ” துண்டு . பூண்டு – 5
Read more