Category : JUICES AND DRINKS

    Home / Archive by category "JUICES AND DRINKS"
25 May, 2017

நொங்கு பாயசம்

நொங்கு பாயசம்
Posted in : JUICES AND DRINKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பெங்களூரில் இப்பொழுது அதிகளிடத்தில் நொங்கு விற்பதை கண்டேன். சிறுவயதில் கோடை விடுமுறையில் தினமும் எங்கள் தோட்டத்தில்  நாங்கள் நொங்கு சுவைப்போம் .இப்பொழுது இங்கு எல்லா இடங்களிலும் நொங்கு விற்பதை கண்டவுடன் நிறைய வாங்கிவிட்டேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபொழுது எனது அம்மா கொடுத்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தது . இந்த முறை விடுமுறையில் ஊருக்கு சென்றுந்தபொழுது எனது அம்மா எனக்கு அவர் 20 வருடங்கங்களாக
Read more

11 April, 2017

கேரட் தக்காளி ஜூஸ்

கேரட் தக்காளி ஜூஸ்
Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , கேரட் தக்காளி ஜூஸ் ! இது ஒரு சத்தான , சுலபமான, வெயிலுக்கு ஏற்ற , டயட் ஜூஸ் . எனக்கு தக்காளி பிடிக்கும் என்பதால் ஒரு கேரட் மற்றும் சேர்த்தேன் .நீங்கள் கேரட் அதிகமாகவும் சேர்க்கலாம்.மேலும் நான் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பேன் , நீங்கள் வேண்டுமானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம். செய்முறை கீழே, தேவையானவை : பழுத்த தக்காளி – 3 .
Read more

8 April, 2017

நீர் மோர்

நீர் மோர்
Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , நீர் மோர் !! சித்திரை திருநாள் அன்று பானகத்துடன் நீர் மோரும் படைக்கப்படும் .நான் ஏற்கனவே பானகம் செய்முறை போஸ்ட் செய்துளேன். இப்பொழுது நீர் மோர் செய்முறை உங்களுக்காக , தேவையானவை : தயிர் – 1 கப். உப்பு – 1 / 2 தேக்கரண்டி. இஞ்சி – 1 / 2 தேக்கரண்டி. பச்சை மிளகாய் – 2 . புதினா
Read more

8 April, 2017

பானகம்

பானகம்
Comments : 1 Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பானகம் எங்களது கோவில்களில் சித்திரை கனி (எ) சித்திரை திருநாள் அன்று தீர்த்தமாக கொடுப்பார்கள் .சித்திரை மாதத்தில் வாட்டும் கடும் வெய்யிலை சமாளிக்க நாம் அதிக அளவில் தண்ணீர் எடுக்கவேண்டியது அவசியம் .மேலும் உடலில் தண்ணீர் வற்றாமல் இருக்க பானகம் மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் சித்திரை கனி அன்று நாங்கள் பழங்கள் சாலட் , காய்கள் சாலட் , நீர் மோர் மற்றும்
Read more

6 April, 2017

ஆரஞ்சு ரம் காக்டெய்ல்

ஆரஞ்சு ரம் காக்டெய்ல்
Comments : 1 Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , ஆரஞ்சு ரம் காக்டெய்ல் ! கிறிஸ்துமஸ் கேக் செய்த பிறகு மீதமிருக்கும் ரம்மில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். நான் கேக் செய்யலாம் என்றும் , என் கணவர் காக்டெய்ல் செய்யவேண்டும் என்றும் ..இருவரும் விவாதம் செய்து இறுதியாக காக்டெய்ல் செய்துவிட்டேன். ஆரஞ்சு காக்டெய்ல் செய்முறை உங்களுக்காக , தேவையானவை : ஆரஞ்சு ஜூஸ் – 1 கப். ரம் – 1 /
Read more

23 March, 2017

நிம்பு பாணி / லெமனேட்

நிம்பு பாணி / லெமனேட்
Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK HERE வணக்கம் , நிம்பு பாணி / லெமனேட்..மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது , இனி வரும் இரண்டு மாதம் சமாளிப்பது பெரும் கஷ்டம் . வீட்டில் அனைவர்க்கும் உணவின் மேல் இருந்த ஆர்வம் குறைத்து இப்பொழுது பழங்கள் மற்றும் குளிர் பானங்கள் மேல் ஆர்வம் அதிகமாகிவிட்டது. அதனால் பிரிட்ஜ் முழுவதும் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் தான். இந்த நிம்பு பாணி எனப்படும் ஒரு வகையான எலுமிச்சை
Read more

16 March, 2017

வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம்

வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம்
Comments : 1 Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH  PLS CLICK HERE வணக்கம்,      வாழைப்பழ இஞ்சி எடை குறைப்பு பானம் ( கோடை கால ஆரோக்கிய பானம்). கோடை காலத்திற்கு உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் அதே சமயம் மிகவும் சத்துள்ள பானம் .மேலும் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் . நான் காலை உணவாக இதை எடுப்பேன், மதியம் வரை பசி எடுக்காது . மிகவும் எளிமையான மற்றும் சுவையான கோடை கால பானம் செய்முறை உங்களுக்காக , தேவையானவை
Read more