Category : BASIC RECIPES

    Home / Archive by category "BASIC RECIPES"
21 June, 2017

பட்டர்கிரீம்

பட்டர்கிரீம்
Posted in : BASIC RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், பட்டர்கிரீம்! நான் இந்த பட்டர்கிரீமை மாம்பழ ரவா கேக் மேல் அலங்காரம் செய்வதற்காக செய்தேன்.ஆனால் பட்டர்கிரீம் மற்றும் மாம்பழ கேக் காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.சுலபமான பட்டர்கிரீம் செய்முறை உங்களுக்காக கீழே, தேவையானவை : வெண்ணை – 1கப். சர்க்கரை பொடி -2 கப் வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி பால் – சிறிது . செய்முறை : அ) வெண்ணையை பிரிட்ஜ்லிருந்து வெளியே எடுத்து
Read more

13 May, 2017

சாக்லேட் விப்பேட் கிரீம்

சாக்லேட் விப்பேட் கிரீம்
Comments : 1 Posted in : BASIC RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , நான் மிக்ஸியில் விப்பேட் கிரீம் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .சமீபத்தில் ஒரு நாள் எனது பீட்டர் ஒடைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் மிக்ஸியில் விப்பேட் கிரீம் முயற்சி செய்தேன். மிக்ஸியில் செய்வது மிகவும் எளிதாக ,மற்றும் குறைத்த நேரத்தில் செய்யமுடிந்தது.நான் இந்த விப்பேட் கிரீமை ரம் சாக்லேட் கேக் மேல் தடவுவதற்காக செய்தேன் . எளிதான சாக்லேட் விப்பேட் கிரீம் செய்முறை கீழே , தேவையானவை
Read more

25 March, 2017

நெய்

நெய்
Posted in : BASIC RECIPES on by : Saranya Arun
Tags: ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , நெய் எங்களது உணவில் நிச்சயம் இருக்கும்.தினமும் சிறிதளவு நெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது .அதனால் நான் குழம்பு , பொரியல் தாளிக்க நெய்யை உபயோகப்படுத்துவேன். நான் நெய்யை கடையில் வாங்குவது இல்லை , கடையில் கலப்படமில்லாத நெய் வாங்குவது மிகவும் கடினம் அதனால் வெண்ணை வாங்கி அதிலிருந்து நெய் உருக்கி வைத்துக்கொள்வது வழக்கம். நெய்யை நீங்கள் வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் , அதன்
Read more

6 March, 2017

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்
Posted in : BASIC RECIPES, CAKES AND BAKES on by : Saranya Arun
Tags: ,

TO VIEW THE RECIPE IN ENGLISH : CLICK HERE கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் !! ரெட் வெல்வெட் கேக் மற்றும் கிரீம் சீஸ் சிறந்த காம்பினேஷன்.இந்த ரெசிபிஐ நான் இரண்டு நாட்களுக்கு முன்பேயே போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் எப்படியோ மறந்து விட்டேன். ரெட் வெல்வெட் கேக்ஐ நீங்கள் தனியாக சுவைக்க பிரமாதமாக இருக்கும் , அத்துடன் கிரீம் சீஸ் இன்னும் ரிச்சாக இருக்கும். கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் ரெசிபி உங்களுக்காக ,
Read more