Category : BABY AND KIDS RECIPES

    Home / Archive by category "BABY AND KIDS RECIPES"
13 July, 2017

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்
Posted in : BABY AND KIDS RECIPES, BREAKFAST AND DINNER, PALEO RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட. பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது . சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பிரட் செய்வதற்கு : பாதாம் பொடி – 1/3
Read more

10 July, 2017

பாதாம் லட்டூ

பாதாம் லட்டூ
Posted in : BABY AND KIDS RECIPES, PALEO RECIPES, SWEETS, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , பாதாம் லட்டூ ! மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய பாதாம் உருண்டை.என் மகளின் பள்ளிக்கு கொடுத்தனுபவதற்கு மிகவும் ஏற்றது , மேலும் என்னுடைய பேலியோ டைட்டிற்கும் ஏற்ற ஸ்னாக் ஆகும். சுவையான ,சத்தான பாதாம் உருண்டை செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பாதாம் – 3/4 கப் முந்திரி -1/8 கப் வெல்லம் – 4தேக்கரண்டி ஏலம் – 1 செய்முறை :
Read more

26 May, 2017

ராகி சாக்லேட் மால்ட்

ராகி சாக்லேட் மால்ட்
Posted in : BABY AND KIDS RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , ராகி சாக்லேட் மால்ட் !! எனது மகள் சிறு குழந்தையாக இருந்த பொழுது ராகி கூல் கொடுத்தேன்.இப்பொழுது அவளுக்கு ராகி பிடிப்பதில்லை அதனால் கோகோ பவுடர் சேர்த்து ராகி சாக்லேட் மால்ட் செய்துவிட்டேன். இந்த சுவை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது .தினமும் காலையில் என்னிடம் அவளே கோகோ மில்க் வேண்டும் என்று கேட்கிறாள் . சுவையான , சத்தான குழந்தைகளுக்கு ஏற்ற ராகி சாக்லேட்
Read more

9 April, 2017

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்
Comments : 1 Posted in : BABY AND KIDS RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பழசாலட்..சித்திரை கனி அன்று பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் பிரசாதமாக இந்த பழங்கள் கலவையை வழுங்குவார்கள் , சுவை தேவார்மிதமாக இருக்கும்.நானும் அதேபோல் சாலட் செய்யவேண்டும் என்று இந்த சாலட்ஐ செய்தேன் . நான் ஐஸ்கிரீம் உடன் பரிமாறினேன் நீங்கள் தெய்வத்திற்கு படைக்கும்பொழுது ஐஸ்கிரீம் இல்லாமல் , பழங்களுடன் தேன் கலந்து படைக்கவும். தேவையானவை : பலாப்பழம் – 8 சொலை . திராட்சை – 1
Read more