Category : DRY SIDEDISHES

    Home / Archive by category "DRY SIDEDISHES"
2 July, 2017

மதுரை கறிவடை

மதுரை கறிவடை
Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும். எனது  பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் . சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக , தேவையானவை : மட்டன் கொத்து
Read more

8 June, 2017

மங்களூர் சுக்கா சிக்கன்

மங்களூர் சுக்கா சிக்கன்
Posted in : DRY SIDEDISHES, RICE SIDEDISHES, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , மங்களூர் சுக்கா சிக்கன் !! நாங்கள் சிக்கன் விரும்பிகள் , சிக்கனில் எது செய்தாலும் எங்களுக்கு பிடிக்கும் .அதனால் சிக்கனில் எதாவது புதிதாக செய்வது வழக்கம்.இன்று மங்களூர் பாரம்பரிய சிக்கன் சுக்கா செய்தேன். மிகவும் அருமை , நிச்சயம் எனது மெனுவில் இந்த சுக்கா சிக்கன் முதலில் இருக்கும் 🙂 . மசாலா மணத்துடன் , அருமையான சிக்கன் சுக்கா செய்முறை உங்களுக்காக ,
Read more

27 May, 2017

எக்க் ரிங்ஸ்

எக்க் ரிங்ஸ்
Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , எக்க் ரிங்ஸ் !! வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றி ,மஞ்சள் கரு பத்தி வெந்ததும் சாப்பிட நன்றாக இருக்கும் . நான் இந்த எக்க் ரிங்ஐ ,மதியம் அல்லது இரவு உணவாக சாப்பிடுவது வழக்கம். வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றுவதனால் முட்டை உடைந்து போகாமல் மெதுமெது என்று இருக்கும். இது என்னுடைய விருப்பமான பேலியோ உணவாகும் , தேவையானவை : முட்டை – 2
Read more

20 April, 2017

கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் )

கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் )
Posted in : DRY SIDEDISHES, PICKLES AND PODIS, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , நாங்கள் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு கேரளா வந்துள்ளோம் . நேற்று ஆலப்புழா சென்று வந்தோம்.மிகவும் அருமையான கோடை விடுமுறை :)) . கேரளாவில் இருப்பதால் இன்று ஒரு கேரளா டிஷ் உங்களுக்காக . இன்று நான்  கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் ) குக்கர் செய்முறையில் செய்தேன் ( OPOS ) . நீங்கள் OPOS முறையில் சமைப்பதற்கு முன்பு
Read more

31 March, 2017

மட்டன் கீமா கட்லெட் மசாலா

மட்டன் கீமா கட்லெட் மசாலா
Comments : 1 Posted in : DRY SIDEDISHES, PALEO RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , மட்டன் கீமா கட்லெட் மசாலா !! மட்டனில் செய்வதற்கு நிறைய ரெசிபிக்கள் உள்ளன.நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதியதாக முயற்சி செய்வது வழக்கம்.இம்முறை கட்லெட் மசாலா செய்தேன். மிகவும் எளிதாக , மற்றும் புதுமையான மட்டன் கட்லெட் மசாலா செய்முறை உங்களுக்காக , தேவையானவை : மசாலா : வெங்காயம் – 1 . இஞ்சி பூண்டு விழுது – 1 / 2
Read more

27 March, 2017

பன்னீர் ஜலபிரெஜி

பன்னீர் ஜலபிரெஜி
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, DRY SIDEDISHES, PALEO RECIPES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , பன்னீர் ஜலபிரெஜி நான் அடிக்கடி செய்யும் பேலியோ உணவாகும். மேலும் இந்த சைடுடிஷ் சப்பாத்தி , ரொட்டி மற்றும் தோசைக்கும் நன்றாக இருக்கும் , செய்வதும் மிகவும் சுலபம். பன்னீர் ஜலபிரெஜி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பன்னீர் – 200 கிராம். வெங்காயம் – 1 . இஞ்சி – 1 / 2 ” துண்டு . பூண்டு – 5
Read more

5 March, 2017

மட்டன் நெய் வறுவல்

மட்டன் நெய் வறுவல்
Posted in : DRY SIDEDISHES on by : Saranya Arun
Tags: , ,

TO VIEW RECIPE IN ENGLISH : CLICK HERE வணக்கம், மட்டன் நெய் வறுவல் !! காரசாரமான, நெய் நறுமணத்துடனான ,சுவையான ஆட்டு வறுவல்..இந்த வறுவல் செய்தவுடன் சமையல் அறை முழுவதும் சிறந்த நாவை சுண்டியிழுக்கும் நறுமணம் பரவியது.சப்பாத்தி மற்றும் தோசையுடன் சுவைக்க அருமையாக இருந்தது. சுவையான மட்டன் நெய் வறுவல் செய்முறை உங்களுக்காக , தேவையானவை : ஆட்டுக்கறி / மட்டன் – 1 கிலோ. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
Read more