Category : SNACKS

    Home / Archive by category "SNACKS"
17 July, 2017

நிலக்கடலை சுண்டல்

நிலக்கடலை சுண்டல்
Posted in : SNACKS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , நிலக்கடலை சுண்டல் ! சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை விளைவிப்போம்,ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்ததும் நிலக்கடலையை தரம் பிரிப்போம்.முதல் தர முத்துக்களை விதை முத்துக்களாகவும் , அடுத்த தர முத்துக்களை எங்கள் உபயோகத்திற்கும்,சந்தைக்கும் அனுப்பிவிடுவோம். புதிய நிலக்கடலை சுண்டல் சுவை அருமையாக இருக்கும். அந்த சுவையான நிலக்கடலை சுண்டல் செய்முறை உங்களுக்காக , சமைக்கும் நேரம் : 30 நிமிடம் நபர்கள் : 3
Read more

13 July, 2017

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்
Posted in : BABY AND KIDS RECIPES, BREAKFAST AND DINNER, PALEO RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட. பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது . சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பிரட் செய்வதற்கு : பாதாம் பொடி – 1/3
Read more

2 July, 2017

மதுரை கறிவடை

மதுரை கறிவடை
Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும். எனது  பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் . சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக , தேவையானவை : மட்டன் கொத்து
Read more

16 June, 2017

பீட்ரூட் போண்டா

பீட்ரூட் போண்டா
Posted in : SNACKS on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , எங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த போண்டா மிகவும் பிடிக்கும் . வாரம் ஒரு முறை எதாவது பஜ்ஜி ,போண்டா செய்வது வழக்கம் .இந்த போண்டா செய்தால் போட்டோ எடுப்பதற்குள் காலியாகிவிடும் .அதனால் இந்த முறை போட்டோ எடுத்தபின்பே அனைவர்க்கும் கொடுத்தேன். இந்த பீட்ரூட் மசியலை போண்டா செய்யாமலேயே அப்படியா சாப்பிடவும் நன்றாக இருக்கும்.போண்டா செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும். எங்களுக்கு மிகவும் பிடித்தமான
Read more

13 June, 2017

சைனீஸ் பிரட் பாக்கெட்

சைனீஸ் பிரட் பாக்கெட்
Posted in : SNACKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சைனீஸ் பிரட் பாக்கெட்! இந்த எளிதான ஸ்னாக் செய்முறையை நான் ஒரு சமையல் புத்தகத்தில் கண்டேன்.குழந்தைகளை காய்கறிகள் சாப்பிடவைக்க இது ஒரு எளிமையான வழியாக இருந்ததால் செய்தேன். புத்தகத்தில் சுட்ட பிரட்ஐ தண்ணீரில் நனைத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுருந்தது ஆனால் தண்ணீரில் நனைத்தால் எண்ணெய் அதிகமாக பிடிக்கும் என்பதால் நான் தண்ணீரில் நனைக்காமல் செய்தேன். சுலபமாக செய்யக்கூடிய சைனீஸ் பிரட் பாக்கெட் செய்முறை உங்களுக்காக
Read more

5 June, 2017

கோதுமை போண்டா

கோதுமை போண்டா
Posted in : SNACKS on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , கோதுமை போண்டா !! மிகவும் எளிதாக ,குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய போண்டா.நான் இந்த போண்டாவை வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் செய்வேன்.எங்களது ஊரில் எல்லோர் வீட்டிலும் இந்த போண்டா செய்வார்கள் , ஆனால் நான் இங்கே செய்தபொழுது எல்லோரும் செய்முறை கேட்டார்கள் ,அதனால் இங்கே எல்லோரிடமும் பகிர்ந்துகொள்கிறேன். செய்முறை கீழே, தேவையானவை : கோதுமை மாவு – 1கப். மிளகாய் பொடி – 1தேக்கரண்டி.
Read more

30 May, 2017

கேரளா முட்டை பிஸ்கட்

கேரளா முட்டை பிஸ்கட்
Posted in : SNACKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சிறுவயதில் எனது தாத்தா எங்களுக்கு இந்த முட்டை பிஸ்கட்ஐ 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேக்கரியிலிருந்து வாங்கிவருவார் .பொள்ளாச்சியிலும் இந்த பிஸ்கட் கிடைக்கும் ஆனால் அந்த பேக்கரி பிஸ்கட் தான் நன்றாக இருக்கும். இப்பொழுதும் கடைகளில் இந்த பிஸ்கட் கிடைக்கிறது ஆனால் சுவை அந்த பழைய பேக்கரி பிஸ்கட் சுவைக்கு ஈடாகாது. இந்த செய்முறையை நான் யூடூபில் கண்டேன் , மிகவும் சுலபமாக இருந்தது.
Read more

12 May, 2017

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி
Posted in : SNACKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , மூன்று வாரங்களுக்கு பின்பு இன்றுதான் எனது வெப்சைட்ஐ திறந்துள்ளேன் . இந்த வருட கோடை விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , ஆனால் மொபைல் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் ரெசிபி போஸ்ட் செய்யமுடியவில்லை.இன்று நான் உங்களுக்காக ஒரு சுலபமான ,மாலை நேர தேநீருடன் சாப்பிட சுவையான ஸ்னாக்–கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெசிபி போஸ்ட் செய்யவுள்ளேன் . நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தபொழுது எனது அம்மா எங்களுக்காக
Read more

14 April, 2017

குபூஸ் / தயிர் பூரி

குபூஸ் / தயிர் பூரி
Posted in : SNACKS on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , குபூஸ்!! அம்மா ஒரு நாள் வீட்டில் தயிர் பூரி என்று எனக்கு எந்த பூரியை செய்து கொடுத்தார்கள் நன்றாக இருந்தது.பின்னர் நான் ஹைதெராபாத் எனது அக்கா வீட்டிற்கு போயிருந்த பொழுது எனது அக்கா குபூஸ் என்ற பெயரில் இதே பூரியை செய்து கொடுத்தாள் 🙂 .. பெயர் மட்டுமே வேறு சுவை எங்கு சென்றாலும் ஒன்றுதான் . இப்பொழுது  பல நாட்களுக்கு பிறகு நான்
Read more

9 April, 2017

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்
Comments : 1 Posted in : BABY AND KIDS RECIPES, SNACKS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பழசாலட்..சித்திரை கனி அன்று பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் பிரசாதமாக இந்த பழங்கள் கலவையை வழுங்குவார்கள் , சுவை தேவார்மிதமாக இருக்கும்.நானும் அதேபோல் சாலட் செய்யவேண்டும் என்று இந்த சாலட்ஐ செய்தேன் . நான் ஐஸ்கிரீம் உடன் பரிமாறினேன் நீங்கள் தெய்வத்திற்கு படைக்கும்பொழுது ஐஸ்கிரீம் இல்லாமல் , பழங்களுடன் தேன் கலந்து படைக்கவும். தேவையானவை : பலாப்பழம் – 8 சொலை . திராட்சை – 1
Read more