Category : RICE SIDEDISH RECIPES

    Home / Archive by category "RICE SIDEDISH RECIPES"
8 July, 2017

முட்டைகோஸ் பொரியல்

முட்டைகோஸ் பொரியல்
Posted in : RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , முட்டைகோஸ் பொரியல்! நான் ஏற்கனவே எனது ஆங்கில ப்ளோகில் முட்டைகோஸ் வெள்ளை பொரியல் செய்முறை போஸ்ட் செய்துளேன்.இப்பொழுது முட்டைகோஸ் மஞ்சள் பொரியல் செய்முறை உங்களுக்காக , தேவையானவை : முட்டைகோஸ் -2 கப் (நறுக்கியது ) மிளகாய் பொடி -1 தேக்கரண்டி மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி கடலை பருப்பு – 1/2தேக்கரண்டி உளுந்தம்பருப்பு – 1/2தேக்கரண்டி கருவேப்பிலை – சிறிது வெங்காயம் -1
Read more

6 July, 2017

கொண்டக்கடலை குழம்பு

கொண்டக்கடலை குழம்பு
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , கொண்டக்கடலை குழம்பு ! நான் எப்பொழுதும் வெள்ளை கொண்டக்கடலை அதிகமாக உபயோகிப்பது இல்லை , கருப்பு கொண்டக்கடலை சுவை எங்களுக்கு பிடித்திருப்பதால் இதையே தான் வாங்குவேன். கொண்டக்கடலையில் புரதம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.எனது மகள் சுண்டல் சாப்பிடமாட்டாள் அதனால் பெரும்பாலும் குழம்புதான் செய்வேன் . காரசாரமான கொண்டக்கடலை குழம்பு செய்முறை உங்களுக்காக , செய்யும் நேரம் : 30நிமிடம். நபர்கள் :
Read more

7 June, 2017

பேலியோ சுரைக்காய் கூட்டு

பேலியோ சுரைக்காய் கூட்டு
Comments : 1 Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பேலியோ சுரைக்காய் கூட்டு ! எப்பொழுதும் எனது பிரிட்ஜ்ல் சுரைக்காய் இருக்கும்.இந்த கூட்டை நான் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுவேன்.மிக குறைந்த நேரத்தில் ,திருப்திகரமாக சாப்பிடக்கூடிய பேலியோ உணவு.மேலும் சுரைக்காய் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது விருப்பமான பேலியோ உணவு செய்முறை உங்களுக்காக , தேவையானவை : சுரைக்காய் – 2 கப். மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி .
Read more

29 May, 2017

ஆந்திர பப்பு

ஆந்திர பப்பு
Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , எனது அக்கா இந்த பப்புவை அடிக்கடி செய்வது வழக்கம் ,ஆனால் அவர்கள் காரம் இல்லாமல் ,புளிப்பு இல்லாமல் செய்வதால் எங்களுக்கு பிடிக்காது,அதனால் நான் ஆந்திர பப்பு செய்ய நினைத்ததே இல்லை. சமீபத்தில் எனது வாசக தோழி சுகன்யா என்னிடம் இந்த பப்புவை பற்றி கேட்டார் , அவர் இதை ஹைதெராபாத் சென்றிருந்த பொழுது சுவைத்தார் எனவும் , காரமாக ,புளிப்பாக ,கீரையுடன் இருந்தது என்று கூறினார். அதன்
Read more

24 May, 2017

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா
Comments : 1 Posted in : BREAKFAST AND DINNER SIDEDISHES, RICE SIDEDISH RECIPES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், நாங்கள் வெளியே சாப்பிட சென்றால் முதலில் எனது கணவர் ஆர்டர் செய்வது பெப்பர் சிக்கன் தான் , மற்றவையெல்லாம் பிறகு தான் .நான் பெப்பர் சிக்கன் பலமுறை செய்தாலும் , இந்த ரெசிபி தான் ஹோட்டலில் கிடைப்பதுபோல் இருந்தது. காரசாரமான மிளகு சிக்கன் கிரேவ்ய் உங்களுக்காக , தேவையானவை : சிக்கன் – 1 கிலோ . வெங்காயம் – 1 தக்காளி – 1
Read more

13 May, 2017

செட்டிநாடு மீன் குழம்பு

செட்டிநாடு மீன் குழம்பு
Posted in : RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , செட்டிநாடு மீன் குழம்பு ! எனக்கு இந்த மீன் குழம்பு மிகவும் ஸ்பெஷல் ஏனென்றால் மீன் பிடிக்காத என் கணவர்க்குக்கும் இந்த மீன் குழம்பு மிகவும் பிடிக்கும். செட்டிநாடு மசாலாவுடன் ,நறுமணமான ,மீன் குழம்பு செய்முறை உங்களுக்காக , தேவையானவை : மீன் – 1/2 கிலோ கருவேப்பில்லை – சிறிது வெந்தயம் – 1/2 தேக்கரண்டி . வெங்காயம் – 1 ( பெரியது
Read more

19 March, 2017

பூண்டு ரசம்

பூண்டு ரசம்
Comments : 2 Posted in : RICE SIDEDISH RECIPES, RICE SIDEDISHES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , பூண்டு ரசம் ..நான் பல விதமான ரசங்கள் செய்தாலும் இந்த பூண்டு ரசமும், மிளகு ரசமும் மிகவும் ஸ்பெஷல்.வயிறு உபாதைகளில் இருந்து சளி ,இருமல் வரை எந்த பிரச்சனைக்கும் இந்த இரண்டு ரசமும் விடுதலை அளிக்கும். மிகவும் சுவையான பூண்டு ரசம் செய்முறை உங்களுக்காக , எண்ணிக்கை : 4 நபர்கள் . தேவையானவை : பூண்டு – 15 பல். புளி –
Read more

27 February, 2017

மட்டன் கிரேவ்ய்

மட்டன் கிரேவ்ய்
Posted in : RICE SIDEDISH RECIPES on by : Saranya Arun
Tags: , , ,

To view the recipe in English click HERE.. வணக்கம் , இன்றைய நமது ரெசிபி மிகவும் எளிமையான மட்டன் கிரேவ்ய்.இந்த ரெசிபி எனக்கு எனது ஹாஸ்டல் குக் கலா அக்கா  கற்றுக்கொடுத்தது ஆகும்.அவரது சமையல் எப்போதும் எளிமையாகவும் ,மிகவும் சுவையாகமும் இருக்கும் . எனது மிகவும் விருப்பமான சிம்பிள் மட்டன் கிரேவ்ய் ரெசிபி உங்களுக்கு ,   தேவையானவை: மட்டன் / ஆடு இறைச்சி – 1 /2 கேஜி. பெரிய வெங்காயம் – 2 .
Read more