Category : BABY AND KIDS RECIPES

    Home / Archive by category "SWEETS"
10 July, 2017

பாதாம் லட்டூ

பாதாம் லட்டூ
Posted in : BABY AND KIDS RECIPES, PALEO RECIPES, SWEETS, Uncategorized on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK வணக்கம் , பாதாம் லட்டூ ! மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய பாதாம் உருண்டை.என் மகளின் பள்ளிக்கு கொடுத்தனுபவதற்கு மிகவும் ஏற்றது , மேலும் என்னுடைய பேலியோ டைட்டிற்கும் ஏற்ற ஸ்னாக் ஆகும். சுவையான ,சத்தான பாதாம் உருண்டை செய்முறை உங்களுக்காக , தேவையானவை : பாதாம் – 3/4 கப் முந்திரி -1/8 கப் வெல்லம் – 4தேக்கரண்டி ஏலம் – 1 செய்முறை :
Read more

30 May, 2017

கேரளா முட்டை பிஸ்கட்

கேரளா முட்டை பிஸ்கட்
Posted in : SNACKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சிறுவயதில் எனது தாத்தா எங்களுக்கு இந்த முட்டை பிஸ்கட்ஐ 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேக்கரியிலிருந்து வாங்கிவருவார் .பொள்ளாச்சியிலும் இந்த பிஸ்கட் கிடைக்கும் ஆனால் அந்த பேக்கரி பிஸ்கட் தான் நன்றாக இருக்கும். இப்பொழுதும் கடைகளில் இந்த பிஸ்கட் கிடைக்கிறது ஆனால் சுவை அந்த பழைய பேக்கரி பிஸ்கட் சுவைக்கு ஈடாகாது. இந்த செய்முறையை நான் யூடூபில் கண்டேன் , மிகவும் சுலபமாக இருந்தது.
Read more

25 May, 2017

நொங்கு பாயசம்

நொங்கு பாயசம்
Posted in : JUICES AND DRINKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , பெங்களூரில் இப்பொழுது அதிகளிடத்தில் நொங்கு விற்பதை கண்டேன். சிறுவயதில் கோடை விடுமுறையில் தினமும் எங்கள் தோட்டத்தில்  நாங்கள் நொங்கு சுவைப்போம் .இப்பொழுது இங்கு எல்லா இடங்களிலும் நொங்கு விற்பதை கண்டவுடன் நிறைய வாங்கிவிட்டேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபொழுது எனது அம்மா கொடுத்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தது . இந்த முறை விடுமுறையில் ஊருக்கு சென்றுந்தபொழுது எனது அம்மா எனக்கு அவர் 20 வருடங்கங்களாக
Read more

12 May, 2017

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி
Posted in : SNACKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , மூன்று வாரங்களுக்கு பின்பு இன்றுதான் எனது வெப்சைட்ஐ திறந்துள்ளேன் . இந்த வருட கோடை விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , ஆனால் மொபைல் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் ரெசிபி போஸ்ட் செய்யமுடியவில்லை.இன்று நான் உங்களுக்காக ஒரு சுலபமான ,மாலை நேர தேநீருடன் சாப்பிட சுவையான ஸ்னாக்–கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெசிபி போஸ்ட் செய்யவுள்ளேன் . நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தபொழுது எனது அம்மா எங்களுக்காக
Read more

14 April, 2017

சாக்லேட் பாட்ஜ்

சாக்லேட் பாட்ஜ்
Posted in : SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , சாக்லேட் பாட்ஜ்..விடுமுறை ஆரம்பித்த நாளிலிருந்து பக்கத்து வீட்டு குழந்தைகள் சாக்லேட் செய்து தர சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் பால் பவுடர் இல்லாததால் யோசித்துக்கொண்டிருந்தேன்.மேலும் பிரிட்ஜ்ல் சாகோ சிப்ஸ் இருந்தது அதனால் வெறும் சாக்லேட் செய்வதற்கு பதில் சாக்லேட் பாட்ஜ் செய்யலாம் என்று செய்தேன் . பாட்ஜ் செய்வது மிகவும் எளிது ,15 நிமிடத்தில் செய்து 1 மணி நேரத்தில் சாப்பிட்டும் முடித்தாகிவிட்டது. செய்முறை உங்களுக்காக , ரெசிபி
Read more

7 April, 2017

பால் தேங்காய் பருப்பி

பால் தேங்காய் பருப்பி
Posted in : SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK வணக்கம் , பால் தேங்காய் பருப்பி .. தேங்காய் பருப்பி எப்படி செய்தாலும் சுவை அருமையாக இருக்கும் . நான் ஏற்கனவே தேங்காய் பருப்பி செய்முறை ஆங்கிலத்தில் போஸ்ட் செய்துள்ளேன் .இது மற்றொரு செய்முறையாகும். சீக்கிரம் செய்யக்கூடிய தேங்காய் பருப்பி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : துருவிய தேங்காய் – 2 கப். பால் – 1 1 / 2 கப் ( கொதித்து ஆறியது
Read more

10 March, 2017

கேரட் அல்வா

கேரட் அல்வா
Comments : 1 Posted in : SNACKS, SWEETS on by : Saranya Arun
Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், கேரட் அல்வா !! இதுவும் எனது வாசகர் கேட்ட ரெசிபியாகும்.ஸ்ரீ வித்யா என்ற வாசகர் இந்த ரெசிபியை சிறிது நாட்களுக்கு முன்னர் கேட்டிருந்தார்.செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் என்னிடம் இருந்ததால் உடனே செய்துவிட்டேன். கேரட்உடன் கண்டென்ஸ்ட் மில்க் சிறந்த சுவையாக இருந்தது , தங்களிடம் condensed milk இல்லை என்றால் பரவாயில்லை அல்வா condensed மில்க் இல்லாமலும் சுவையாகத்தான் இருக்கும். கேரட் அல்வா ரெசிபி உங்களுக்காக
Read more