Category : HOME REMEDIES

    Home / Archive by category "HOME REMEDIES"
11 March, 2017

வீட்டு வைத்தியம்

Posted in : HOME REMEDIES, INDEX on by : Saranya Arun

உணவு ஒத்துக்கொள்ளாமல் வயிற்று வலியா? 1 / 4 கப் தயிரில் ,ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து , சிறிது உப்பு சேர்த்து கலக்கி , உடனே குடித்துவிடவும்.இன்னும் சரியாகவில்லையென்றால் 1 கிளாஸ் தண்ணீரில் ,4 தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து நன்றாக 1 /4 கிளாசாக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து , 1 எலுமிச்சை சாறு கலந்து குடித்துவிடவும் . உடனே சரியாகிவிடும்.

11 March, 2017

இஞ்சி துளசி மிட்டாய்

இஞ்சி துளசி மிட்டாய்
Posted in : HOME REMEDIES on by : Saranya Arun
Tags: , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , இஞ்சி மிட்டாய் ..சிறுவயதில் நாம் நிச்சயம் இஞ்சி மிட்டாய்ஐ சுவைத்திருப்போம்.இப்பொழுது பாரம்பரிய உணவுகள் பல அழிந்து விட்டது , அதோடு இந்த மிட்டாயும் குறைத்துவிட்டது. சமீபத்தில் இந்த இஞ்சி மிட்டாய் ரெசிபியை ஒரு காணொலில் கண்டேன் .இஞ்சியுடன் நான் சிறிது துளசி இலைகளையும் சேர்த்து மிட்டாய் செய்துவிட்டேன்.குளிர்காலத்தில் வரும் இருமல் மற்றும் சளி தொல்லைக்கு இந்த மிட்டாய் சிறந்த நிவாரணியாக இருந்தது . இஞ்சி துளசி
Read more