Category : INDEX

    Home / Archive by category "INDEX"
11 March, 2017

வீட்டு வைத்தியம்

Posted in : HOME REMEDIES, INDEX on by : Saranya Arun

உணவு ஒத்துக்கொள்ளாமல் வயிற்று வலியா? 1 / 4 கப் தயிரில் ,ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து , சிறிது உப்பு சேர்த்து கலக்கி , உடனே குடித்துவிடவும்.இன்னும் சரியாகவில்லையென்றால் 1 கிளாஸ் தண்ணீரில் ,4 தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து நன்றாக 1 /4 கிளாசாக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து , 1 எலுமிச்சை சாறு கலந்து குடித்துவிடவும் . உடனே சரியாகிவிடும்.