Category : BRIYANI AND FRIED RICE

    Home / Archive by category "BRIYANI AND FRIED RICE"
25 June, 2017

காலிஃளார் பிரைட் ரைஸ்

காலிஃளார் பிரைட் ரைஸ்
Posted in : BRIYANI AND FRIED RICE, RICE RECIPES on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , காலிஃளார் பிரைட் ரைஸ் ! இப்பொழுது மறுபடியும் நான் மார்க்கெட்டில் காலிஃளார் அதிகம் வந்திருப்பதை கண்டேன் . அதனால் ஒரு பெரிய காலிஃளார் வாங்கிவிட்டேன் ஆனால் இன்று எனக்கு அதில் எனது பேலியோ உணவு செய்ய விருப்பம் இல்லை அதனால் பிரைட் ரைஸ் செய்துவிட்டேன்.எனது பேலியோ உணவையும் இதிலிருந்தே எடுத்துவிட்டேன்:)). சுவையான , சத்தான பிரைட் ரைஸ் செய்முறை உங்களுக்காக , தேவையானவை :
Read more

4 June, 2017

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி
Posted in : BRIYANI AND FRIED RICE on by : Saranya Arun
Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம் , ஆம்பூர் தம் பிரியாணி !! மிகவும் குறைந்த பொருட்களை வைத்து எளிமையாக செய்யும் பிரியாணி ஆனால் சுவையும் , மணமும் வீடு முழுவதும் பரவியிருக்கும். நான் இதற்கு முன்னாள் இரண்டு முறை தம் பிரியாணி முயற்சி செய்துள்ளேன் ஆனால் திருப்தியாக இல்லை , காரணம் சரியான பாத்திரம் இல்லாததுதான் .இம்முறை பொள்ளாச்சி சென்றிந்த பொழுது இந்த பாத்திரத்தை எடுத்து வந்தேன் , கனமான பாத்திரம் தம் பிரியாணி செய்வதற்கு
Read more

12 April, 2017

மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி
Posted in : BRIYANI AND FRIED RICE on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK  வணக்கம் , மட்டன் பிரியாணி..எங்கள் வீட்டில் பிரியாணி அடிக்கடி செய்வதுண்டு. பிரியாணி செய்வதில் நிறைய ரெசிபிக்கள் உண்டு .அதில் ஒன்று இந்த அடிப்படை பிரியாணியாகும் . நறுமணமான , சுவையான மட்டன் பிரியாணி செய்முறை உங்களுக்காக , தேவையானவை : ஆட்டுக்கறி – 1/2 கிலோ ஜீ ரா சம்பா அரிசி – 2 கப். புதினா இலை – 1/2கப் கொத்தமல்லி இலை – 1/2 கப்
Read more

2 April, 2017

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்
Posted in : BRIYANI AND FRIED RICE, RICE RECIPES, VARIETY RICE on by : Saranya Arun
Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE வணக்கம் , கொத்தமல்லி சாதம்!! ஆரோகியமான ,சுவையான மற்றும் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய கொத்தமல்லி சாதம் செய்முறை உங்களுக்காக .. நான் அடிக்கடி வீட்டில் , மதிய உணவுக்காக இந்த சாதத்தை செய்வேன். 10 நிமிடத்தில் செய்யக்கூடிய சாதத்தின் செய்முறை கீழே, தேவையானவை : அரிசி – 1 கப். உப்பு – தேவையான அளவு . தேங்காய் எண்ணெய் (அ) நெய் – 3 தேக்கரண்டி
Read more